என்று தணியும் இந்த ....
அன்பு நண்பரே
நலமா ? குடும்பத்தார் நலமா ? பயணக் களைப்பு தீரும் முன்னமே எங்களுக்கு மடல் அனுப்பியதுக்கு நன்றி ......
இந்த படத்துக்கும் சேர்த்துதான் !!
http://batteredmale.blogspot.com/2009/08/blog-post.html
என்ன தான் சொன்னாலும் கருப்பு வெளுப்பு புகைப்படங்களில் தானாக ஒரு nostalgia, ஒரு சரித்திர நினைவூட்டல் வந்து விடுகிறது ..... அத்துடன் சேர்ந்து முதல் படத்திலேயே எட்வினா மவுட்பேட்டனையும் நேருவையும் பக்கத்தில் காட்டி , சுதந்திரத்துக்கு ஒரு grand opening ங்கே கொடுத்து விட்டீரிகள் !!!
அது சரி , நேற்று ஷாரூக்கை அமேரிக்காவில் கேள்வி கேட்டார்கள் என்று அலைவரிசைகள் அலசுகின்றனவே, ...சென்னையில் ஏதாவது தாக்கம் ?
அட சென்னையில் தாக்கம் ஏதைய்யா ? தண்ணியில்லாம தாகம் தான் என்பீர்காளோ என்னவோ..... பாரதி இன்று இருந்திருந்தாரல் "என்று தணியும் இந்த தண்ணீர் தாகம் " என்று பாடியிருப்பானோ ...
ஷாருக்கையாவது .... கேள்வி கேட்பதாவது.... அதெல்லாம் ஒண்ணுமில்லை, 20th century fox தன் அடுத்த படத்தில் ஷாருக்கை போடுகிறார்கள், அமேரிக்காவில் நிற வேற்றுமை ... racial profiling என்ற ரீதியில் கதை .... சாருக்கை ஆகஸ்டு 15 பிடித்தது விளம்பரம் தான் என்று பிரபலம் ஒருவர் சொன்னாராமே ?
திரு கலாமின் செருப்பை கயட்டி பார்க்கவில்லையா ? நாமென்ன செய்துவிட்டோம் ? அவர் பாவம் மனிதர் கியூவில் நின்று போய் வருகிறார்,
ஏதோ இந்த மட்டுமாவது எழுத வழியும், அனுமதியும் இருக்குதே.... .....வாழ்க ஜனநாயகம் ....
அன்புடன்
சுப்பு

1 comments:
WOW! What a nice blog post, this is really written in beautiful wording, i want to share that So many Yoga Centers are listed on Indian Yellow Pages
Post a Comment