Every year 1000s of innocent Indian husbands are charged with false DOWRY cases. Their innocent parents, young sisters & mothers are arrested, jailed without warrant. Some have died. Some have committed suicide unable to bear injustice. The law that was made to protect vulnerable women is being misused by unscrupulous women with connivance of others

Saturday, August 30, 2008

பொம்பளை புள்ள தெரியாம எதனாச்சும் முழுங்கிப்புட்டா அப்பன் ஆயியை போலீஸ் விசாரிக்கும் ....

பொம்பளை புள்ள தெரியாம எதனாச்சும் முழுங்கிப்புட்டா அப்பன் ஆயியை போலீஸ் விசாரிக்கும் ....

இன்து இதுதான் இந்தியாவில் நிலை .... பெண்களை காப்பாத்து....அண்கள் எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்பது பால பாடமாகி விட்டது ...


---- செய்தி ----


Daily Thanthi           

29 August, 2008

 

புதுவை அரசு ஆஸ்பத்திரியில்

தத்தளித்த பெண் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு

 

புதுச்சேரி, ஆக.29-

 

புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் தத்தளித்த பெண் குழந்தையை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

 

இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-

 

தொண்டையில் டாலர்

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள கீழ்கூடலூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மனைவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அன்பரசி என்று பெயர் வைத்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அன்பரசிக்கு பால் கொடுத்த போது வாந்தி எடுத்தது. இதனால் குழந்தையை சிகிச்சைக்காக புதுச்சேரி ஆஸ்பத்திரிக்கு ஆதிமூலமும், அவரது மனைவியும் கொண்டு வந்தனர். பின்னர் அன்பரசிக்கு டாக்டர்கள் புட்டி பால் கொடுத்தனர்.

 

உடனே அந்த குழந்தை வாந்தி எடுத்தது. யாரும் எதிர்பாராத வகையில் அன்பரசி தொண்டையில் இருந்து சிறிய அளவிலான செம்பு சாமி டாலர் ஒன்று வந்து கீழே விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் இது குறித்து குழந்தையின் தாயிடம் கேட்டனர். அப்போது அவர் குழந்தையின் தந்தை ஆதிமூலம் தான் குழந்தையை வைத்திருந்தார். அவர் வெளியே நிற்கிறார். அவரை அழைத்து வருகிறேன் என்று கூறி சென்றவர் பின்னர் திரும்பி வரவே இல்லை.

 

பெற்றோரிடம் ஒப்படைப்பு

 

இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் இது குறித்து போலீசாரிடம் புகார் செய்தனர். உடனே போலீசார் இந்த சம்பவம் குறித்து கடலூரில் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பெண் குழந்தையை கொலை செய்யும் நோக்கில் இந்த சம்பவம் நடந்திருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்த நிலையில் குழந்தையின் பெற்றோர் நேற்று காலை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு வந்து தங்கள் குழந்தையை பெற்றுக்கொண்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

 

Source URL

http://www.dailythanthi.com/article.asp?NewsID=435156&disdate=8/29/2008&advt=2

 

---- end of News ----

 

 


 
regards, vinayak

My post above is Subject to

1. My idea of *self help* which is very essential : http://tinyurl.com/pxcfz
2. Standard disclaimers as in http://tinyurl.com/947u9
3. A short preamble : http://tinyurl.com/hatew

Seek advise : All India contact Nos : http://tinyurl.com/vntjz

All India contact Nos : alternate URL
http://www.blurty.com/users/vinayak/day/2006/12/10

Dowry Law Misuse : http://tinyurl.com/tdkx6 , http://tinyurl.com/v5vp8

Sample Blogs :
http://merabarath.blogspot.com/2008/07/blog-roll.html

How can a woman claim both live-in and rape ?
Elder Abuse : two-thirds of senior citizens feared that they would inevitably become victims of domestic violence .....
Dowry case costs three lives
More die due to exam failure than due to Dowry !!!
Majority of dowry cases are false: SP
HC cautions against the use of dowry law to settle scores
No maintenance for wife who can't prove cruelty: HC
Unmarried Female on pill, delivers a baby in toilet
Wife supposedly 'dead' in Bihar, man 'sights' her in Noida
Triple Talaq is a Legally valid form of Divorce - Madras HC
A failed marriage is not a crime however...
torture allegations are approx 6 times dowry DEATH FIRs !
Marriage cannot be dissolved at the drop of a hat: HC: Mubai
Husband says she had an affair, wife claims dowry harassment !!

Case Laws

NRI cannot be prosecuted without special permission of the Government
Ramakrishna v. Priya Ganesan - Custody of Minor child
Irretrievable break down of marriage
vast difference between "could have been", "must have been" and "has been".
Liberty is Paramount - Joginder Kumar V State of UP


0 comments: